தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/உழைப்பு தான் தெய்வம்

உழைப்பு தான் தெய்வம்

உழைப்பு தான் தெய்வம்


ADDED : ஜூலை 20, 2016 09:07 AM

Google News

ADDED : ஜூலை 20, 2016 09:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தெய்வமே துணை என்று நம்பினால் போதாது. உழைப்பில் உறுதி கொண்டு தொழிலிலும் ஈடுபட வேண்டும்.

* மனிதன் தன்னைத் தானே திருத்திக் கொள்வதில் உண்டாகும் மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது.

* நம்பிக்கை இருக்குமிடத்தில் வெற்றி உண்டாகும். விடாமுயற்சியே நம்பிக்கையின் அடிப்படை குணம்.

* பயம், சந்தேகம், சோம்பல் முதலிய கொடிய குணங்களே மனிதனை முன்னேற விடாமல் தடுக்கின்றன.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us